விபத்தில் சிக்கி முதியவர் பலி

IMG 20210125 140952
IMG 20210125 140952

திருகோணமலை  மட்டக்களப்பு பிரதான வீதியில் சந்தியில் சீமெந்து லொறியில் மோதுண்டு 55 வயது மதிக்கத்தக்க நபர் மரணம். 

திருகோணமலை பச்சைநூல் சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபரே ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.