வெலிமடை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 10 ​பேருக்கு கொரோனா!

vikatan 2020 04 7ccea380 6c62 4f7e aef4 d99607c1ee50 doctor hand medical glove holding tube with positive blood test result rapidly spreading coronavirus 1
vikatan 2020 04 7ccea380 6c62 4f7e aef4 d99607c1ee50 doctor hand medical glove holding tube with positive blood test result rapidly spreading coronavirus 1

வெலிமடை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று மேலும் 10 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த தொற்றாளர்களுக்கு இடையில் 3 மற்றும் 7 வயதுடைய இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.