சில பிரதேசங்களில் இன்று கடும் மழை பொழியக்கூடும்!

Rainning
Rainning

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும்  என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.