வளவை கங்கையில் நீராடச் சென்ற மாணவி பலி!

Pont del riu kwai2
Pont del riu kwai2

வளவை கங்கையில் 15 பேருடன் நீராடச் சென்ற கல்தோட்டை பாடசாலையொன்றின் 16 வயது மாணவியொருவர் உயிாிழந்துள்ளார்.

சுற்றுலாப் பிரயாணமொன்றை மேற்கொண்டிருந்த வேளையில் நீராடச் சென்றபோதே குறித்த மாணவி உயிாிழந்துள்ளதோடு அவர்களை அழைத்துச் சென்ற ஆசிாியர் கைது செய்யப்பட்டுள்ளார்.