சிறைத்தண்டனையை மீள பரிசீலனை செய்ய கோரி ரஞ்சன் மனு தாக்கல்

Ranjan Ramanayake
Ranjan Ramanayake

தமக்கு விதிக்கப்பட்ட 04 வருட சிறைத்தண்டனையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.