நாட்டில் இதுவரை 89 மருத்துவர்களுக்கு கொரோனா!

vairash1 1
vairash1 1

அண்மையில் கிடைக்கப்பெற்ற தரவுகளுக்கு அமைய நாட்டில் இதுவரை 89 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.