மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை

download 9 1
download 9 1

கடந்த 2016ஆம் ஆண்டளவில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விவாதத்திற்கு 03 பேர் அடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளார்.