எந்த அரசாங்கமும் நாட்டின் இராணுவ வீரர்களை காட்டிக் கொடுக்காது

sarath fonseka 1
sarath fonseka 1

தேசிய கொள்கைகளின்படி, எந்த அரசாங்கமும் நாட்டின் இராணுவ வீரர்களை காட்டிக் கொடுக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பெலிஅத்த பகுதியில் வைத்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரை காட்டிக் கொடுப்பதும் இல்லை, அவர்களுக்கு ஆபத்து ஏற்பட இடமளிப்பதும் இல்லை என தெரிவித்துள்ளார்.