பசறையில் மேலும் இருவருக்கு கொரோனா

202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF 1
202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF 1

பசறை – கனேயேல மற்றும் மீரியபெத்த வெலிபிஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் மேலும் 2 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் முடிவுகளின் அடிப்படையில் இரண்டு அவர்களுக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த இரண்டு பேரும் அண்மையில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.