கெரவலபிடியவில் அமைந்துள்ள குப்பை மேட்டில் சற்று முன்னர் தீப்பரவல்!

nnnnnnnnnnnnnnn 155
nnnnnnnnnnnnnnn 155

கெரவலபிடியவில் அமைந்துள்ள குப்பை மேட்டில் சற்று முன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விமானப்படையின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.