மீண்டும் பாகிஸ்தான் நோக்கி பயணித்த பாகிஸ்தான் பிரதமர்!

imran khan 1 2
imran khan 1 2

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது விஜயத்தை நிறைவு செய்து மீண்டும் பாகிஸ்தான் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.