கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு கையூட்டல் வாங்கிய நபர் கைது!

625.500.560.350.160.300.053.800.900.160
625.500.560.350.160.300.053.800.900.160

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு 1000 ரூபாய் கையூட்டல் பெற்ற சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்தின் ஊழியர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.