கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் பலி!

Corona Death 6
Corona Death 6

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 497ஆக உயர்டைந்துள்ளது