இலங்கையில் மேலும் 155 பேருக்கு கொரோனா!

1595510689 corona outbreak 2 1
1595510689 corona outbreak 2 1

இலங்கையில் மேலும் 155 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86,194 ஆக அதிகரித்துள்ளது.