26 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

4 15
4 15

.26 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 57 வயதான பெண் ஒருவர் கோனபொல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.