மேலும் 288 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

திரும்பினர் 1
திரும்பினர் 1

குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நேற்றிரவு அவர்கள் நாடு திரும்பியதாக, விமான நிலையத்திற்கான செய்தியாளர் தெரிவித்தார்.

நாடு திரும்பியவர்களுள், பெருமளவானோர் பெண்களாவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.