40 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் காவல்துறை ஊழியர் கைது

Srilanka Police 1
Srilanka Police 1

பாதாள உலக உறுப்பினரும் போதைப்பொருள் வர்த்தகருமான ‘நேவி ருவன்’ என்பவருக்கு ஒத்துழைத்து வந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் 40 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் விசேட காவல்துறை அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.