நாட்டில் மேலும் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

big 165616 Coronavirus 1 2
big 165616 Coronavirus 1 2

நாட்டில் மேலும் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இதுவரையில் 226 பேர் கொரோனா தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டிலுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 90,740 ஆக உயர்வடைந்திருப்பதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.