நாளை சில பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம்!

9d98b46f c995b23e traffic 850x460 acf cropped
9d98b46f c995b23e traffic 850x460 acf cropped

நாளை பிற்பகல் 1.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை காலி வீதி, பம்பலப்பிட்டி, தும்முல்லை சந்தி, சுதந்திர மாவத்தை ஆகிய பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.