மேலும் 355 பேர் குணமடைவு!

download 30
download 30

இன்றைய தினம் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 355 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,563 ஆக அதிகரித்துள்ளது.

இதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.