திருமதி உலக அழகி கரோலின் ஜூரி தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கு தீர்மானம்!

Mrs World 2020 Caroline Jurie 1
Mrs World 2020 Caroline Jurie 1

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது முகப்புத்தக பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்ட கரோலின் ஜூரி தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.