மேலும் 160 பேருக்கு கொரோனா

Coronavirus.COVID19 300x150 1
Coronavirus.COVID19 300x150 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 160 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,724ஆக உயர்வடைந்துள்ளது.