வெளியிடப்பட்ட ஹம்பாந்தோட்டை காட்டு யானை முகாமைத்துவ வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி!

b66 1
b66 1

ஹம்பாந்தோட்டை காட்டு யானை முகாமைத்துவ வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.