சிறீதரன், சுமந்திரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

IMG 20210415 WA0015
IMG 20210415 WA0015

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் சுமந்திரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்

யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனாநந்தா மற்றும் வைத்திய வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடியதோடு வைத்தியசாலையில் தற்போது நிலவும் ஆளணி பற்றாக்குறை, வைத்திய உபகரண குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வைத்தியசாலை விடுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.