கொரோனாவிலிருந்து மேலும் 157 பேர் இன்று குணமடைந்தனர்

1618481601 9515271 hirunews
1618481601 9515271 hirunews

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 157 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,308ஆக உயர்வடைந்துள்ளது.