கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 96,390ஆக அதிகரிப்பு!

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 2
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 2

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 36 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 96,390ஆக உயர்வடைந்துள்ளது.