அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளராக மொஹான் சமரநாயக்க!

download 1 19
download 1 19

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளரான மொஹான் சமரநாயக்க கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடமைகளை பொறுப்பேற்பதற்காக இன்று காலை (19) வருகைத்தந்த அவரை திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து அவர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.