கொரோனா தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரம் முதல் ஆரம்பம்!

116573108 115602284 hi064300325 1
116573108 115602284 hi064300325 1

கொரோனா தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கையே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.