ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது!

25870
25870

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் வென்னப்புவ – உலஹிட்டியாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம் இருந்து 1.6 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிப்பட்டுள்ளது.