இலங்கையில் மேலும் 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

vikatan 2020 04 7ccea380 6c62 4f7e aef4 d99607c1ee50 doctor hand medical glove holding tube with positive blood test result rapidly spreading coronavirus
vikatan 2020 04 7ccea380 6c62 4f7e aef4 d99607c1ee50 doctor hand medical glove holding tube with positive blood test result rapidly spreading coronavirus

இலங்கையில் மேலும் 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் 101,236 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94,311 ஆகும்.

அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 642 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.