பள்ளிவாசல்களுக்கு புதிய கொவிட் கட்டுப்பாடுகள் விதிப்பு !

174193722 2604215766544954 8501759546260944146 n
174193722 2604215766544954 8501759546260944146 n

அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜும் ஆத் தொழுகைகள் உள்ளிட்ட சகல கூட்டு செயற்பாடுகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா தொற்றின் காரணமாகவே குறித்த செயற்பாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.