இலங்கையில் மேலும் 1077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

illustrated coronavirus concept wallpaper 23 2148482240 1
illustrated coronavirus concept wallpaper 23 2148482240 1

இலங்கையில் மேலும் 1077 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 106,030 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.