கொழும்பு தேசிய நூதனசாலைகள் இரு வாரங்கள் மூடுப்படும்!

1619697183 5416407 hirunews
1619697183 5416407 hirunews

கொழும்பு தேசிய நூதனசாலை இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

அங்குள்ள ஊழியர்கள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக காலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.