முன்னாள் காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரிய காலமானார்

1619706510 kinsliy 2 1
1619706510 kinsliy 2 1

முன்னாள் காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரிய காலமானார்.

அவர் தனது 68 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவர் இலங்கையின் 33 ஆவது காவல்துறை மா அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.