தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 264 பேர் கைது!

1588153111at2 768x371 1
1588153111at2 768x371 1

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.