கணித பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி!

IMG 20210505 191907
IMG 20210505 191907

நேற்று மாலை வெளிவந்த கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கணித பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி ஆறுமுகம் சுபவர்சனா.