பௌத்த இளைஞர் சங்கத்தால் குருதி தானம்

IMG 20210508 WA0012
IMG 20210508 WA0012

வவுனியா மாவட்ட பௌத்த இளைஞர் சங்கத்தினால்  குருதித்தான முகாம் இன்று (08) இடம்பெற்றது.

வவுனியா ஹொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற நிகழ்வில் பலர் கலந்துகொண்டு குருதிதானம் வழங்கி வைத்தனர்.