200 கிலோ கேரள கஞ்சாவுடன் 7 இந்தியர்கள் கைது

kaithu
kaithu

கல்பிட்டிய கடற்பரப்பில் வைத்து 7 இந்திய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடம் இருந்து 200 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் பயணித்தை படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.