காலியில் நீர் வெட்டு!

1601086071 Water Cut 2
1601086071 Water Cut 2

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (13) 08 மணி நேர நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பொபே – பொத்தல, அக்மீமன, ரத்கம மற்றும் ஹபராதுவை ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 08.30 மணி முதல் மாலை 4.30 மணி இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.