பியகம – களனி வீதியின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது

271331 1
271331 1

பியகம – களனி வீதி பட்டிவில் சந்தியில் நீரில் மூழ்கியுள்ளதால், அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொிவித்துள்ளது.