அதிவேக நெடுஞ்சாலைகளில் நோயாளர் காவுகை வாகனங்கள் இலவசமாக பயணிக்கலாம்

ambu
ambu

தற்போது நாட்டில் காணப்படும் கொவிட் பரவலைக் கருத்திற் கொண்டு நோயாளர் காவுகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.