மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இரு தினங்களுக்கு பூட்டு

வாகன போக்குவரத்து திணைக்களம் 720x375 1
வாகன போக்குவரத்து திணைக்களம் 720x375 1

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரஹென்பிட்டி அலுவலகங்கள்  தற்காலிகமாக மூடப்படவுள்ளன.

எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் ஆகிய திகதிகளில் குறித்த அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.