கொழும்பு பங்குச் சந்தை மூடப்படும் தினங்கள் அறிவிப்பு

625.500.560.350.160.300.053.800.900.160.90 30
625.500.560.350.160.300.053.800.900.160.90 30

பங்கு சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் எதிர்வரும் 24, 25 மற்றும் 28 ஆகிய தினங்களில் வழமை போல காலை 11 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இடம்பெறும் என கொழும்பு பங்கு பரிவர்தனை நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் பங்குச்சந்தை மூடப்பட்டிருக்கும்.