பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் கடற்றொழிலுக்கு அனுமதி!

download 2 15
download 2 15

இன்று இரவு முதல் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கும், மீன் மொத்த விற்பனை நிலையங்களை நடாத்தி செல்வதற்கும் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.