மதகுருமார்களுக்கு உணவு வழங்கி வைப்பு!

Vavuniya Railway station 1509073231
Vavuniya Railway station 1509073231

கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்காக வடமாகாணத்திலுள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு சிகிச்சைக்காக வருகைதரும் மதகுருமார்கள் நிலையத்தில் சிகிச்சைபெறும் காலத்தில் அவர்களுக்குரிய உணவு வசதியினை வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் ஏற்பாடு செய்து வழங்குகின்றது.

வடமாகாணத்திலுள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு வருகைதரும் குருமார்களை வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின்  0741393203, 0776313601, 0773405820 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.