மேலும் 1,228 பேர் இன்று பூரணமாக குணமடைவு!

coronavirus disease covid 19 infection medical with typography copy space new official name coronavirus disease named covid 19 pandemic risk background vector illustration 4974 111 1
coronavirus disease covid 19 infection medical with typography copy space new official name coronavirus disease named covid 19 pandemic risk background vector illustration 4974 111 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,228 பேர் இன்று (25) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 141,175 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 168,980 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.