மேலும் 1,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1584988097485 bb chttps www bbc com turkce haberler dunya 52011383
1584988097485 bb chttps www bbc com turkce haberler dunya 52011383

இலங்கையில் மேலும் 1,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் 171,481 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.