மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

1555840568 Curfew in Sri Lanka 2
1555840568 Curfew in Sri Lanka 2

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, நுவரெலியா, திருகோணமலை, கொழும்பு உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.