முல்லைத்தீவில் மணிவண்ணனால் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

IMG 20210612 WA0034
IMG 20210612 WA0034

வேலணை உறவுப்பாலம் ஊடாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் எற்பாட்டில் வவுனிக்குளம் சிவபுரம், அம்பாள்புரம் பகுதிகளில் தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.