வவுனியா நகர சபைத் தலைவர் கைது!

1623751768 vavuniya 02
1623751768 vavuniya 02

வவுனியா நகர சபைத் தலைவர் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.